புதன், ஜூலை 27, 2011

அணைக்கட்டு ஓடையில் ஆனந்த‌குளியல்


நம்ம ஊருக்கு பக்கத்துல ஒரு அணைக்கட்டு ,அணைக்கட்டுனா அதில வெளியே வரும் வாய்க்கால் தண்ணில குளிக்கலாமுன்னு எல்லாருக்கும் தோணும்,

இந்தடேம்ல தோணும்,ஆனா குளிக்க முடியாது,ஏன் தண்ணி வராதா? வரும். ஆனா நல்லதண்ணியா வராது. ஆனா அதிலயும் ஒருத்தன் இன்பமா குளிச்சான்.

அவனோட குளியல் காட்சிகள்தான் இனி வரும் படங்கள்.,
ஒரத்துபாளையம் டேம்தானுங்க,இந்த அணைக்கட்டு.

..

4 கருத்துகள்:

  1. நமக்கு நெருங்கிய நண்பருங்க,உள்ள மீன் ஏதாவது சிக்குமான்னு பாத்துட்டு இருந்தார் போல,ஒண்ணையும் காணோமுன்னு வெளியே வந்திட்டார்.

    பதிலளிநீக்கு