வெள்ளி, பிப்ரவரி 13, 2015

மஹா தோஷம்

ஜாதக ரீதியாக உங்களுக்கு எந்ததொரு மஹா தோஷம் இருந்தாலும், அது முழுவதுமாக நீங்க வேண்டுமா?
எளிய பரிகார வழி:1
முன் பின் அறியாத, வசதியில்லாத - ஏழை பொது ஜனங்கள் இருவருக்கு வாரமொரு முறை அல்லது மாதமொரு முறையாவது தக்காளிசாதம் / தயிர்சாதம் / 4 இட்லி பொட்டலம் வாங்கி கொடுத்து அவங்க பசியாறுவதைப் பாருங்கக... உங்க ஜாதக தோஷம் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல் பறந்த்தோடி விடும்.
ஏழையின் சிரிப்பில் உண்மையிலேயே கடவுளை காணலாம். மக்களே... செய்வீங்களா?
வாழ்க வ்ளமுடன்!
ஸாய் சதீஷ் குமார்,
ஸ்ரீ மஹா விஷ்ணு அஸ்ட்ரோ,
ஈரோடு.
Like · 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக