வியாழன், அக்டோபர் 15, 2009

சைனா, பாகிஸ்தான் , இலங்கை என்ன செய்யலாம்.

என்னடா இது குடைஞ்சுகிட்டே இருக்காங்க . இவனுங்க தொல்லை தாங்க முடியலே. எத்தனை செலவு .ராணுவ செலவே நம்மளைக் கொண்ணே போடுமாட்ட இருக்குதே.

அப்ப ஒண்ணு பண்ணலாம். பேசாம அருணாச்சலப் பிரதேசம், காஷ்மீர் இன்னம் என்ன என்ன கேட்டாலும் கொடுத்துரலாம்.

அப்புறம் என்னங்க பண்றது ? நாட்டுக்குள்ள ஊழல் , வெளியிலே கரச்சல்.

என்ன நாஞ்சொல்றது ?

..

1 கருத்து: