ஆனால் ஒரே ஒருவர் அந் நாடு சுதந்திரம் அடைந்த தேதி , நேரம் கேட்டுள்ளார்.
முடிந்தால் தாருங்கள் , இவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
தெரிஞ்சவங்க நமக்கு அனுப்புங்க. நாங்க அவருக்கு அனுப்பறோம். அவரு என்ன சொல்லறாரு பாப்போம்.
(https://www.blogger.com/comment.g?blogID=367219321741694695&postID=266450498675938093)
அவருடன் நடந்த தொடர்பு பற்றி கீழே :
-
வாய்ப்பாடி குமார் said... நல்லாத்தான் எழுதறீங்க. கொஞ்சம் படிக்க செரமாயிருந்தது ஆரம்பத்தில.இப்பப் பரவாயில்லை.
நமக்கு ஒரு சந்தேகம். இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்குமா ?
மேற்படி கேள்விகளூக்கு நெறயா ஜோசியருங்க கழண்டுட்டாங்க . நீங்க எப்படி ?
-
சித்தூர்.எஸ்.முருகேசன் said... வாய்ப்பாடி குமார் அவர்களே,
இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்குமா என்ற கேள்விக்கு சோதிடத்தில் பதிலை தேடுவது கோழைத்தனம். ஏற்கெனவே நான் சொன்னேன் எல்லாரும் ராஜபக்ஸே படத்தை ஏ4 சைஸ்ல பிரிண்ட் எடுத்துவச்சுக்கங்க அப்புறமா சொல்றேனு.. நிறைய பேர் கூட தேவையில்லை. ஓரளவு கான்சன்ட்ரேட் பண்ணக்கூடிய 1000 பேர் இருந்தால் போதும்.
நிற்க உங்கள் கேள்விக்கு பதில் தர இலங்கை தனி நாடாக அறிவிக்கப்பட்ட தேதி,மாதம்,வருடம் , நேரம் தேவை. கொடுத்தால் நான் முயற்சி செய்கிறேன்பாராட்டுக்கு நன்றி. அதென்ன ஆரம்பத்துல செரமமா இருந்ததுங்கறிங்க.. ஒரு வேளை சமீபத்துல பேச்சுதமிழ் அதிகமானதாலயோ ?-
வாய்ப்பாடி குமார் said... ஆம் அப்படித்தான். பேச்சுத்தமிழ் வரவே படிக்கவும் சற்று எளிதாய் உள்ளது.
மற்றபடி இலங்கை தனி நாடாக அறிவிக்கப்பட்ட தேதி,மாதம்,வருடம் , நேரம் நமக்கு தெரியவில்லை. முயற்சி செய்கிறேன் முடிந்தால் தருகிறேன்.