Saravana sara ;தாலி ஏன் அணிய வேண்டும்..?
தாலி மஞ்சள் கயிற்றில் அணிந்து தினமும் குளிக்கும்போது மஞ்சளை தாலியில் பூசுகின்றனர்.மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமிநாசினி..
மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள்.அப்போது பல்வேறு நோய் தொற்றுகளுக்கு எளிதில் உள்ளாகிறார்கள்.அதிலிருந்து காக்கும் பொருட்டே மஞ்சளும்,தங்கமும் இணைந்து ஒரு வேதி மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன.அது கவசம் போல் தோல் வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது.
கிருமி நாசினி மஞ்சள் தாயையும்,சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்று நோய் இப்போது அதிகளவில் பரவியதற்கு காரணமே கவரிங் செயினில் தாலியை கோர்த்து அணியும் பழக்கத்தால்தான்.
எம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை,உங்கள் பகுத்தறிவு அவர்களின் கால் தூசிக்கு ஈடாகாது.
அது போல் கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளி ஊர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை சொருகி வைப்பார்கள்.எதற்காக வேப்பிலை ஒரு கிருமி நாசினி..
உங்கள் பகுத்தறிவு இயக்கம் ஆரம்பித்கப்பட்டதன் நோக்கமே எம்மை இயற்கை வாழ்விலிருந்து அப்புரப்படுத்தி மேலை நாட்டானின் செயற்கை சேற்றில் தள்ளுவதற்கே
அப்ப விதவைப் பெண்களுக்கு ஏன் தாலி அறுக்கறாங்க? சீக்கரம் மார்பகப் புற்றுநோய் வந்து சாகனும்னா?! 😏 மார்பகப் புற்றுநோய் ratioல இந்தியாதான் நம்பர் ஒன்னு. தாலி அணியாத நாடுகளில் குறைவுதான்...
பதிலளிநீக்கு