அரிசி அரசியல், கோதுமை அரசியல்.. இதில் அரிசி தென்னாட்டு அரசியல், கோதுமை வடநாட்டு அரசியல்.. தென்னாட்டவன் எதைச் சொன்னாலும், அதைப் புரிந்துகொள்ளாமல் தனது நினைப்பையே தமிழர்கள் மேல் திணிப்பதற்கு முயல்பவன் வடநாட்டவன்.இதற்கு காரணம் புத்தி கூர்மை குறைவு. இதற்கான காரணம் அவர்கள் சாப்பிடும் உணவில் உள்ளது.
ஆம்!. கோதுமை,ஓட்ஸ்,மைதா, பார்லியில் உள்ள ஒரு விதமான பசைத்தன்மையுடைய "குளூட்டன்" எனப்படும் புரோட்டின்.
பசைத்தன்மை "குளூ" இருப்பதால்தான் இதனை புரோட்டாவில் சேர்த்து மாவை இழுத்த இழுப்புக்கெல்லாம் பிசைகின்றனர்.இந்த குளூட்டன் சிலருக்கு அஜீரணத்தையும் ஒரு சிலருக்குக் குடல் புற்றை யும் பரிசளிக்கும். குளூட்டன் ஜீரணத்தைத் தாமதப்படுத்துவதால், தூக்கம் கண்டிப்பாகக் கெடும். வெயில் கால இரவுகளில் கொஞ்சம் பழத் துண்டுகள், கம்பங்குருணை அரிசியில் வெங்காயம், மோர் சேர்த்துப் பிசைந்த சோறு சாப்பிட்டுப் பாருங்கள். கடைசி உருண்டை சாப்பிடுகையில் கொட்டாவியும் கூடவே சேர்ந்து வரும்.
இந்தக் குளூட்டனைச் சாப்பிடுவதால் மனிதனின் மனம் சோம்பலடையும். மேலும் புத்தி மந்தத்தன்மையடையும். நாம் சொல்வதை ஒரு முறைக்கு, பலமுறை சொல்லும்போதுதான் விளங்கும்.
கோதுமையில் குளூட்டன் என்ற பொருள் இருப்பதால்தான் அரிசி சாப்பிடுவர்களுக்கும், கோதுமை சாப்பிடுவதற்கும் உள்ள அறிவு வித்தியாசத்தை நாம் உணரமுடிகிறது.
தமிழர்கள் அரிசியையே பெரும்பாலும் சாப்பிடுவதால்தான் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
ஆனால் வட இந்தியர்கள் கோதுமையைச் சாப்பிடுவதால்தான் மந்தத்தன்மையுடன் காணப்படுகின்றனர், மேலும் தமிழர்களின் பிரச்சினையை பலமுறை சொல்லும்போது மட்டுமே அவர்களுக்கு விளங்குகின்றது.
உதாரணத்திற்க்கு ஜல்லிக்கட்டு , இதில் காளையை வனவிலங்காகவும், மாட்டை வீட்டுவிலங்காகவும் வகைப்படுத்திய நிகழ்வு.
இதன்காரணமாகவே தமிழர்களை அறிவில் மட்டுப்படுத்தவே தற்போது ரேசன் கடைகளில் அரிசிக்குப் பதில் கோதுமையை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் கோதுமைக்கு தாவ ஆரம்பிப்பர். அரிசியை விரும்பாமல் கோதுமையை நாடுவர். குளூட்டன் வேலை செய்ய ஆரம்பிக்கும். வரும் தலைமுறைகள் வட இந்தியன் போல மந்தமாக ஆரம்பிக்கும்.
மக்களை கோதுமையை நாடவைத்து வடவிந்தியர்களிடம் கையேந்தவே அரிசி விளைச்சலைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
அரிசி விளைச்சலைக் கட்டுப்படுத்தவே மீத்தேன்,ஹைட்ரோகார்பன் என்று பலதிட்டங்களை ஆரம்பித்து ஒட்டுமொத்த நெற்களஞ்சியத்தை நரகமாக்கிவிடலாம் என்ற உணவு அரசியலை வடவிந்தியர்கள் பன்னெடுங்காலமாகவே ஆரம்பித்துள்ளனர்.
இதன் ஆரம்பகட்ட துவக்கம்தான் மக்களுக்கு சர்க்கரை, பிரசர் நோய்கள் வந்தால் மருத்துவர்கள் கோதுமை சாப்பிடச்சொன்னது.தற்போது பேலியோ வரை வந்து ரேசனில் அரிசிப்பற்றாக்குறையில் நிற்கிறது.
தமிழா! உன்னைச் சுற்றி பல்வேறு வலைகள் விசிறப்படுகிறது..விழித்துக்கொள் !!!!
பரம்பரை பழக்கத்தை மாற்றாதே.. உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம்..அது உணவு அரசியலாக தலைதூக்க துணைபுரியாதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக