திங்கள், டிசம்பர் 06, 2010


இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் வாமுகோவின் படைப்பாக வரும் புத்தகம் ‘ஆயிரம் சிறகுள்ள காமம்’.

வா.மு.கோமு ”இது ஒரு வித்தியாசமான ஆகச்சிறந்த பாலியல் படைப்பாக இருக்கும்” என்கிறார். இந்த மாசக் கடைசியில் வெளியீடு இருக்குமாம். உயிர்மை வெளியிடுகிறது. சென்ற வருடம் ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’ விற்பனையில் சாதனை படைத்தது, பரவலான வாசகர்களையும் சென்றடைந்தது. போலவே இந்த நாவலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். அல்லாரும் இருநூற்று இருபது ரூபாய் தனியா எடுத்து வெச்சுக்குங்க :)

வாமுகோமுவின் இந்த புத்தகவெளியீட்டுக்குப் பிறகு வாமுகோமுவை நீங்கள் வெள்ளித்திரையிலும் இரசிக்கலாம் என்பதும் ஒரு கூடுதல் தகவல்

..

1 கருத்து:

  1. வெள்ளித்திரையிலும் எழுத்தாளர் சாதிக்க எங்கள் நல்வாழ்த்துக்கள்...

    திருப்பூர் பதிவர்கள் சந்திப்பு நடத்தும் போது தகவல் சொல்லவும்.

    எங்கள் வலைப்பூவை உருவாக்கிய ஆரம்ப நாட்களில் தாங்கள் அளித்த ஆலோசனைகளுக்கு மிக்க நன்றிகள்..

    பதிலளிநீக்கு