நமது வாமுகோமு வலைப்பதிவுகள் பற்றிய ஒரு அறிமுகம் இந்த வார
ஆனந்தவிகடன் 14.04.10 இதழில்
"இடறும் மனிதன்" என்னும் தலைப்பில் புதிய புத்தகம், எழுத்தாளர்கள், வலைப்பதிவு , இசையில் புதியன போன்றவற்றை அறிமுகப்படுத்தும் "வரவேற்பறை" பக்கத்தில் வந்துள்ளது. இதற்காக நன்றியை நாம் தெரிவித்துக்கொள்கிறோம்.
...
ஆக க க க.........நாம சும்மா இருந்தாலும் இந்த உலகம் நம்மை விடாது போல ... சந்தோஷம் ..விகடனுக்கும் கோமுவுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு