எஸ் எஸ் எம் கல்லூரியின் 16வது முன்னாள் மாணவர்களுக்கான அலுமினி அசோசியேசன் கூட்டம் வரும் மே மாதம் 2011 காலை 10 மணி அளவில் எஸ் எஸ் எம் கல்லூரியில் நடை பெறுவதாக உள்ளது.அது சமயம் அனைவரும் கலந்து கொள்ளும்படி முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக