செவ்வாய், மார்ச் 02, 2010

பரிசல்காரன், கேபிள்சங்கர் தொகுதிகளை முன்வைத்து ஒரு டான்ஸ்

நாளை புதன் அன்று உங்கள் வாமுகோமு ப்ளாக்கில்

"ஒரு நண்பரிடம் என்னதான் நடக்கிறது ஸ்பாட்டுகளுக்குள் என்ற கேள்வியை வைத்தேன். காலையில எழுந்து இன்ன சமையல் செஞ்சேன். புளியம்பிஞ்சு தொக்கு செய்தேன். சாப்பிட்டேன் , காய்ச்சல் வந்தமாதிரி இருக்குது என்று ஸ்பாட்டில் எழுதிவிட்டார் என்றால் பின்னூட்டங்கள் சரமாரியாய் பறக்குமாம்!
உடம்பை பத்திரமாய் பாத்துக்க‌ங்க ! டேபிளெட்ஸ் எடுத்துக்கஙக ! தொக்கு சாப்பிட்டா காய்ச்சல் .. டாக்டரை சீக்கிரம் பாருங்க! இப்படி ஐம்பது, அறுபது
பின்னூட்டங்கள் பறக்குமாம் !"


மறக்காமல் படிக்கவும்.

...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக