110. நீரழிவு நோயாளிகளுக்கு கால் மருத்துப்போவதேன்?
நீரழிவு நோயாளியின் கெட்ட சர்க்கரை இரத்தத்திலும், உடலிலும் நீடித்த நாட்களுக்கு தேங்கி இருக்கும்போது படிப்படியாக உடலும் நரம்பும் பாதிப்படைகின்றன. கெட்ட சர்க்கரை என்ற கருத்தை ஆங்கில மருத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் கெட்ட சர்க்கரை வெளியேற்றம் என்பதையும் ஆங்கில மருத்துவம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
கெட்ட சர்க்கரையால் கால் இரத்த குழாய்கள் அடைபடவும், கால் நரம்புகளும் உணர்விழக்கவும் செய்வதால் கால்கள் மருத்துப்போகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக